Journalist Farooq Pasha.
இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு 042.ஆற்காடு சட்டமன்ற தொகுதி. புங்கனூர் ஊராட்சி கிராமத்தில் அமைந்துள்ள ராயல் லெதர்ஸ் தோல் காலணி
உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 100% சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி
எடுத்துக் கொண்டனர். உடன் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் செந்தில்குமரன், ஆற்காடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எகாம்பரம்,
தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் பாஸ்கரன், பொது மேலாளர்கள் மனோகரன். ஜெயபிரகாஷ், வட்டாட்சியர் .சண்முகச2:29 PMட்ட
அலுவலர்கள் வெங்கடேசன். ரமேஷ்.. சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் திருரேணுகா மற்றும் தொழிலாளர்கள் வருவாய்த்துறையினர் உள்ளனர். செய்தியாளர் பாரூக் பாஷா
