Type Here to Get Search Results !

🔴LIVE TV

Secular Progressive Alliance Consultative Meeting in Ranipet District Melvisharam.




Journalist Farooq Pasha 

 ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆலோசனை கூட்டம்!


 தமிழ்நாடு முதல்வர், கழகத் தலைவர்  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர்ஆர். காந்தி அவர்களின் வெற்றியை உறுதி செய்திட, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


தலைமை:

நகர கழகச் செயலாளர்

 KM.இமாயூன் அவர்கள்.


முன்னிலை:

S.குல்ஜார் அஹ்மத் (நகர மன்ற தலைவர்)


 S.ஜபர் அஹமத்* (நகர மன்ற துணைத் தலைவர்)


சிறப்பு விருந்தினர்:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா (Ex MP) அவர்கள் கலந்துகொண்டு, தேர்தல் களப்பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார்.

சிறப்பு அழைப்பாளர்கள்:


தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர் ஜனாப் சௌகார் முன்னா பாய் அவர்கள்.


தொழிலதிபர் B.S. ஹபீஸ் பாய் அவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள்.


கலந்துகொண்ட முக்கிய நிர்வாகிகள்:


இந்திய காங்கிரஸ் கட்சி:

KO. நிஷாத் அஹ்மத் (மாவட்ட சிறுபான்மை தலைவர்), பாபுலால் (நகரச் செயலாளர்).


விடுதலை சிறுத்தைகள் கட்சி:

ரமேஷ்கர்ணா (மாவட்டச் செயலாளர்), 

சசிகுமார் (மாவட்ட பொருளாளர்), 

மூர்த்தி (மாவட்ட நிர்வாகி), அப்துல் ரஹீம் & கோபி (நகரச் செயலாளர்கள்).


இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்:

மலக் முஹம்மத் காலீத் (மாவட்ட தலைவர்).


AIMIM கட்சி:சலீம் பாஷா (மாவட்டத் தலைவர்).


தேமுதிக:அப்துல் மாலிக் (நகரச் செயலாளர்).


மக்கள் நீதி மையம்:

 இக்பால் (நகரச் செயலாளர்).


தமுமுக: 

கவுஸ் பாஷா (நகரச் செயலாளர்).


மனிதநேய ஜனநாயக கட்சி:

 இம்தியாஸ் (நகரச் செயலாளர்).


SDPI:சலீம் (நகரச் செயலாளர்).


மேலும், திமுக நகர அமைப்பு நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டு வெற்றி ஒன்றே இலக்கு என உறுதி ஏற்றனர்

ஒன்றிணைவோம்! வெற்றி காண்போம்! ராணிப்பேட்டை செய்தியாளர் பாரூக் பாஷா

एक टिप्पणी भेजें

0 टिप्पणियाँ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Advertisement

#codes