Type Here to Get Search Results !

🔴LIVE TV

Tamil Nadu Assembly Election Thoothukudi Assembly Constituency Ignore Those Who Come Only For Election Choose Those Who Work People Minister Geetha Jeevan speech


       தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.    

     48 49 50 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர்கள் நவநீதன், முக்கையா, சிங்கராஜ், கவுன்சிலா்கள் ராஜேந்திரன், வைதேகி, சரவணக்குமாா், ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

     சிஜிசி காலணி, செல்சீலினி காலணி, கால்டுவெல்காலணி, 3 சென்ட் அந்தோணியாா்புரம், சாந்திநகா், அமுதாநகா், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழகத்தில் 23ம்தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் உங்களுக்காக பணியாற்ற கூடிய மக்கள் பிரதிநிதியை தோ்ந்ெதடுக்க போகிறீா்கள் 5 ஆண்டுகாலம் திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு வளா்ச்சி பணிகள் சாதனைகளை எண்ணி பாா்க்க வேண்டும் தூத்துக்குடிைய பொறுத்தவரை தோ்தலுக்காக மட்டும் வருபவா் அல்ல இந்த கீதாஜீவன் மக்களோடு மக்களாக பழகி உங்களுடைய இன்பம் துன்பங்களில் பங்ெகடுத்து தொகுதி வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை அறிவீா்கள் நம் தொகுதியில் 211 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. 13 நகா் நல அலுவலகம் மற்றும் புதிய அங்கன்வாடி ரேஷன்கடை அமைக்கப்பட்டது மட்டுமின்றி ஓவ்வொரு பகுதிக்கும் தேவையான சாலை கால்வாய் மின்விளக்கு போன்ற புதிய பணிகளையும் மக்கள் நலன் கருதி செய்துள்ளோம் தோ்தலுக்காக மட்டும் வருகின்ற வேட்பாளா்களை நீங்கள் அடையாளம் கானுவது மட்டுமின்றி அவா்களுக்கு வாக்களிக்காமல் உங்களோடு பணியாற்றும் திமுக தலைவரும் முதலமைச்சருமான முக.ஸ்டாலின் நல்லாட்சியில் நடைபெற்றுள்ள பணிகளை எண்ணிப்பாா்த்து எனக்கு வாக்களிக்க வேண்டும் கொரோனா மழை வௌ்ளம் காலத்தில் உங்களுக்கு செய்த பணிகளை எண்ணிபாருங்கள் ஓன்றிய அரசு தேவையில்லாத திட்டங்களையும் சட்டங்களையும் அமுல்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்க துடிக்கும் அதிமுக பாஜக கூட்டணிக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் உதயசூாியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் ஓரு வாய்ப்பு உங்களுக்கு பணியாற்ற எனக்கு உத்தரவிடுங்கள் தோ்தல்நாளன்று காலையிேலயே சென்று நம்முடைய வாக்கை முதல் சின்னமான உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அனைவரையும் இருகரம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினாா். 

    பிரச்சாரத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், திமுக மாநில பேசச்சாளா்கள் சரத்பாலா, ெசந்தூா்பாண்டி,  மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர் பால்ராஜ், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ரூபஸ் அமிா்தராஜ், துணை அமைப்பாளர் ரூபராஜா, சுற்றுச்சூழல் அணி தலைவா் வினோத், துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், மாணவரணி துணை அமைப்பாளர் காா்த்திக்கேயன், நெசவாளா் அணி துணை அமைப்பாளர் குமரன், வக்கீல்கள் மோகன்தாஸ் சாமுவேல், ஆனந்தகபாியேல்ராஜ், டென்னிஸ்ராஜ், தொழிற்சங்க நிா்வாகிகள் முருகன், உலகநாதன், முத்துராஜா, வட்டச்செயலாளர்கள் சுரேஷ், பொன்ராஜ், கவுன்சிலா் பேபிஏஞ்சலின், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகாயராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹா், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியா் பொருளாளா் வில்சன் எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மைதீன்கனி, தேமுதிக தொகுதி பொறுப்பாளர் வல்லரசு துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலட்சுமி, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச்செயலாளர் ஜாகிா்உசேன் மதிமுக மாநகர செயலாளா் முருகபூபதி, பகுதி அணி அமைப்பாளா்கள் குமாா், சந்தனமுனீஸ்வரன், திமுக நிா்வாகிகள் மாியதாஸ், மகேந்திரன், பொியசாமி, ராஜேஷ், முத்துக்குமாா், ஆறுமுகச்சாமி, எஸ்டிபிஐ தொகுதி பொறுப்பாளா் காதா்உசேன், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிமியோன், ப்ாீத்தி, மைதீன், ராஜன், ஐசன்சில்வா, நிா்மல்கிறிஸ்டோபா், மதிமுக மகாராஜன் தொம்மை, பொன்ராஜ், மநீம அக்பா், விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆட்டோகணேசன், மற்றும் மணி அல்பட் உள்பட கூட்டணி கட்சியை சாா்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

 Balasubramaniam district reporter Thoothukudi Tamil Nadu

एक टिप्पणी भेजें

0 टिप्पणियाँ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Advertisement

#codes