Type Here to Get Search Results !

🔴LIVE TV

Melvisharam Election awareness for students at MMS College.



Journalist Farooq Pasha

இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப,

அவர்கள் தலைமையில்  மேல்விஷாரம் MMES மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ல் மாணவியர்களிடையே 100% சதவிகிதம் வாக்குப்பதிவு, தேர்தல் நாள்

ஏப்ரல் 23 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவியர்கள்

அனைவரும் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உடன் கல்லூரி முதல்வர்  திட்ட இயக்குனர் மகளிர் திட்டம்  வட்டாட்சியர் , கணிதவியல்

துறை தலைவர் முனைவர்.யோகாம்பிகை மற்றும் பலர் உள்ளனர். செய்திகளுக்காக பாரூக் பாஷா

एक टिप्पणी भेजें

0 टिप्पणियाँ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Advertisement

#codes