தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்த சம்பவத்தில் பலியானவர்கள் ஏராளமானவர்கள் ஆனால் துப்பாக்கி சூடு எதுவும் நடக்கவில்லை, ஆலங்குளத்தில் கல் இறக்கியதாக பனைத் தொழிலாளி மீது துப்பாக்கி சூடு இதுதான் திமுக அரசு?
இரண்டு வயது குழந்தை முதல் 80 வயது கிழவி வரை பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டனத்தம் பகுதியில் நடந்த பள்ளி மாணவி பாலியல் செய்து கொலை செய்த சம்பவம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்திருந்த உதவியாளர் பெண் மீது காவலர் பாலியல் தொந்தரவு
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலியல் தொல்லையில் சிக்கி உள்ளார்
தமிழகத்தில் சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் கஞ்சா நடமாட்டம் அதிகமாகி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது
கோவில் காவலாளி அஜித் போலீசாரால் அடித்துக் கொலை போலீசார் மீது நடவடிக்கை ஏதும் இல்லை?
திமுக அயலக அணி நிர்வாகி வாயில் நுழைய முடியாத அளவுக்கு உள்ள போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏன்?
கடந்த ஐந்து ஆண்டுகளில் உலக வங்கியில் அதிக அளவில் கடன் வாங்கி மக்களின் மீது பொருளாதார முன்னேற்றம் தடை? முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களை பற்றி அவதூறாக youtuber முக்தார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
தமிழக மக்கள் வாக்காள பெருமக்கள் சிந்தித்து செயல்பட தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
